லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டினாரா?
ஸ்டாலின் ஆட்சியிலாவது லாக்அப் மரணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். எந்த ஆட்சி வந்தாலும் லாக்கப் மரணம் நடந்து கொண்டுதான் […]
Continue Reading