“இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர் மிரட்டினாரா?
இந்தியர்களே உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று இஸ்ரேலியர்கள் கத்துவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவர் பெண் ஒருவரை மிரட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” #இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்… இது தெரியாம இங்க இருக்கும் […]
Continue Reading