ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்தாரா?
ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்து நின்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் நடந்து வர திடீரென்று இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது. உடனே புதின் நின்று மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “நம் நாட்டின் தேசியக் கொடிக்கு என்ன மதிப்பு” […]
Continue Reading