‘சென்னையில் ரூ.4 கோடி பறிமுதல்; எனக்குத் தொடர்பில்லை’ என்று அண்ணாமலை கூறினாரா?
நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் தனக்கு எந்த தொடர்புமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “நயினாரை சிக்கவைத்தது நானா? நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் 4 கோடி பறிமுதல் […]
Continue Reading