திமுக, தவெக சார்பாக ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று தமிழ்நாடு மக்கள் பேனர் வைத்தனரா?
‘‘திமுக, தவெக சார்பாக ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று தமிழ்நாடு மக்கள் பேனர் வைத்தனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’தவெக தற்குறி நாயே. இந்த தெருவில் பெண்கள் உள்ளார்கள். வாக்கு கேட்டு வராதே’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதேபோன்று, ‘’ திமுக தற்குறி நாய. இந்த தெருவில் பெண்கள் […]
Continue Reading
