FACT CHECK: உலகின் முதல் ரயில் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உலகின் முதல் ரயில் ஓட்டம் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பழைய காலத்து நீராவி ரயில் பயண வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் முதல் ரயில் ஓட தொடங்கியது, சுமார் 211 ஆண்டுகளுக்கு முன்பு 1809 டிசம்பர் 24 ல் வீடியோ பார்க்க வேண்டியது. பயணத்தின் போது சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோமில் விநாயகர் வழிபாடு: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோமில் வழிபடப்பட்ட விநாயகர், அரிய புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link புரட்சி புயல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’ மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ROME நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக பழமையான […]

Continue Reading