டாக்காவில் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துடன் பேரணி சென்ற இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜெய் ஶ்ரீராம் என்ற முழக்கத்துடன் இந்துக்கள் பேரணியாக சென்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற ஆடை அணிந்து ஆயிரக் கணக்கானோர் பேரணியாக வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் டாக்கா வீதிகளில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டு இந்துக்கள் ஏற்பாடு செய்த பேரணி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading