ஆருத்ரா மோசடி: அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் ரூ.84 கோடி பெற்றனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?
ஆருத்ரா மோசடி விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ் உள்ளிட்டோர் ரூ.84 கோடி பெற்றதாக பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி ஒப்புதல்! பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவில் […]
Continue Reading