ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர் என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதா?

‘’ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர்,’’ என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ளதால், பலரும் […]

Continue Reading

FACT CHECK: நல்லாட்சி மாநிலங்கள்: மகாராஷ்டிரா 2ம் இடம் என தினத்தந்தி தலைப்புச் செய்தி வெளியிட்டது ஏன்?

நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மகாராஷ்டிராவை கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு, முதல் இடம் வாங்கிய தமிழ்நாட்டை சிறிய எழுத்தில் போட்டுள்ளது தினத்தந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தி முதல் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தந்தியில் “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே மராட்டியம் 2-ம் இடம். […]

Continue Reading