சவுக்கு சங்கர் மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் விமர்சகர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதையும் ஏராளமானவர்கள் லைக், ஷேர் செய்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு சங்கர் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேவரின சிறப்புச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FACT CHECK: மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி காலமானார் என்று பரவும் வதந்தி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மன்மோகன் சிங் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதய அஞ்சலி.. இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பிரியாத வரம் வேண்டும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading