FACT CHECK: டைனோசர் வாழ்வதாக துணிந்து பொய் சொன்ன இணையதளம்!
டைனோசர் இனம் இன்னும் உயிரோடு வாழ்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “டைனோசர் இனங்கள் அழிந்து விட்டது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஆனால் இன்னும் உயிருடன் வாழும் டைனோசர்.. இணையதளங்களில் வைரல் வீடியோ” என்று இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அசல் பதிவைக் காண: online14media.com I […]
Continue Reading