முதல் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி என்று பரவும் தகவல் உண்மையா?
‘‘முதல் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’முதல் தேசிய விருது. பாடகர்களுக்கு தேசிய விருது இல்லாமல் இருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டு, 16 வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே…‘ பாடலுக்கு எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading
