‘குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் மோடி ‘’பாஜக ஆட்சியில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று பேசுகிறார். அதன் பின்னணியில் சாலை ஒன்றின் நடுவே, ஜேசிபி வாகனம், வேன் என வாகனங்கள் பலவும் புதையுண்டு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. Claim […]

Continue Reading

ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைந்ததால் தலித் நபரை தூக்கிலிட்ட உயர்சாதியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர் சாதியினர் அந்த இளைஞரைத் தூக்கிலிட்டு கொலை செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770)  எக்ஸ் தள பதிவு ஒன்றை நமக்கு அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த எக்ஸ் தள பதிவைப் […]

Continue Reading

ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா? 

‘’ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக எம்.பி.,யின் ஆட்டம். ராஜஸ்தான் ஜலோர் – சிரோஹி பாஜக எம்.பி. தேவ்ஜி படேலின் வளர்ச்சி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் சிந்தியா ஜார்கண்டில் சென்று கட்சியை வளர்க்க […]

Continue Reading

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தாரா?

‘’ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் பாஜக.,வின் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் […]

Continue Reading

ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் போலியாகக் காயம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ பகிரப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஒருவர் கைக்குட்டையை எடுத்து தலையில் கட்டிக்கொள்கிறார். சுற்றிலும் கலவர சூழல் காணப்படுகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் சங்கி போலீஸ்காரர் போலியாக காயப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக […]

Continue Reading

FACT CHECK: ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு? – தொடரும் வதந்தி

ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு 211 பசுக்களுக்கு பகவத் கீதையை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசு மாடுகள் அருகே, காவி துண்டு, உடை அணிந்த சிலர் புத்தகம் ஒன்றை படிக்கும் புகைப்படத்தில் போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில், “ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை […]

Continue Reading