“பஞ்சாப் வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிய ஆர்எஸ்எஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?
பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் உள்ளவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ் 🚩 போராடிய எந்த விவசாயிகளாவது பஞ்சாப் மழை வெள்ளத்தில் உதவி செய்து பார்த்ததுண்டா? ஆனால் சங்க ஸ்வயம் […]
Continue Reading