ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் என கனிமொழி கூறினாரா?

ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட ட்வீட், யூடியூப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்-கனிமொழி, எம்.பி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் […]

Continue Reading

FACT CHECK: ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ.47.93 கோடியை சீமான் வாங்கினார் என நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

ஸ்டெர்லைட்டிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரூ.47.93 கோடி வாங்கினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஸ்டெர்லைட்டிடம் இருந்து 47.93 கோடி நிதி வாங்கிய நாம் தமிழர் கட்சி சீமானின் […]

Continue Reading

FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு […]

Continue Reading