பாரதியார் பாடலுக்கும், திருக்குறளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் அன்பில் மகேஷ் என்று பரவும் தகவல் உண்மையா?

‘‘பாரதியார் பாடலுக்கும், திருக்குறளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் அன்பில் மகேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ யோவ் Anbil_Mahesh தற்குறி..! பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் […]

Continue Reading

FACT CHECK: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா?- அமைச்சர் பேட்டியை தவறாக பரப்பியதால் சர்ச்சை!

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாகக் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆன்லைன் மீடியா ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக அமைச்சர், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாக குறைக்கப்டும் திமுக அமைச்சர் […]

Continue Reading