மன்மோகன் சிங் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் வழங்குகிறதா?

800 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மன்மோகன் சிங் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது குறிப்பிட்ட பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்று என தெரியவந்தது. Facebook Claim Link I Archived […]

Continue Reading

இந்த பேப்பர் போடும் சிறுவன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லை; முழு விவரம் இதோ!

‘’அப்துல் கலாம் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிச் சென்று வீடு வீடாக பேப்பர் போடும் வேலை பார்த்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா?

ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழங்காத சிறப்பு ரயில் சேவையை ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் வழங்கியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மேற்கொண்ட ரயில் பயண படங்களை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “The Difference is Clear” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Rajini Vs Modi […]

Continue Reading