ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த மண்ணின் அசல் வித்துக்களான எம் ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு… 👇 வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு […]

Continue Reading

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

‘’வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட வீடியோவில், ‘வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றி, கரை சேர்க்கிறார். அதன் பிறகு, கரையில் உள்ள மற்ற நபர்கள் அவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள்,’ ஆகிய காட்சிகளை காண முடிகிறது. இதனை பலரும் […]

Continue Reading

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததா ஐக்கிய அரபு அமீரகம்?

‘’இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட்களில், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததைப் போன்று பலர் குறிப்பிடுவதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இவர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்தியாவில் இருந்து கோதுமை […]

Continue Reading