FactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி!
‘’108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை,’’ எனக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived […]
Continue Reading