தவெக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லாட்டரி விற்பனை துவக்கப்படும் என்று விஜய் அறிவித்தாரா?
‘‘தவெக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லாட்டரி விற்பனை துவக்கப்படும்,’’ என்று விஜய் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தவெக ஆட்சிக்கு வந்தால் ஆதவ் அர்ஜூனா மூலம் லாட்டரி விற்பனை மீண்டும் துவக்கப்படும்- விஜய்’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை […]
Continue Reading
