‘சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’ என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…
‘’சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ விராட் கோலி விதைத்த விதை மட்டமான RCB ரசிகர்கள்.. கண்டிப்பாக ஆர் சி பீஈஈஈஈஈஈஈஈஈஈக்கு இல்லை கப்பு….,’’ என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். […]
Continue Reading