FactCheck: இலங்கை தமிழ் இந்துக்கள் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியதாக அமித் ஷா கூறினாரா?

‘’6 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- அமித் ஷா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். FB Claim Link I […]

Continue Reading

FactCheck: தொப்புள்கொடி உறவின் செயல்; இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

‘’தொப்புள்கொடி உறவின் செயல்; இந்தியர்களே பத்திரம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link Archived Link இந்த ட்விட்டர் பதிவை நமது வாசகர் ஒருவர் அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதில், ‘முஸ்லீம் போல உடை அணிந்த ஒருவர், மற்றொரு நபரை இரும்புக் கம்பி போன்ற ஒன்றால் கடுமையாக தாக்குகிறார்; மயங்கி விழுந்த அந்த நபரை […]

Continue Reading