சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா பாலத்தைக் கடக்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…

‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் […]

Continue Reading

FACT CHECK: ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம் தோல்விச் செய்தியில் மோடி படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா?

ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் பயணம் தோல்வி தொடர்பான சன் நியூஸ் தமிழின் நியூஸ் கார்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் படங்களுடன் கூடிய சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “GSLV F-10 ராக்கெட் பயணம் தோல்வி! ஶ்ரீஹரிகோட்டா […]

Continue Reading