முஸ்லிம்களை மிரட்டிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்திய இஸ்லாமியர்களை மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியில் ஒருவர் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மத்திய பிரதேசத்தின் புதிய சிங்க முதலமைச்சர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அவர் சொல்றது என்னவென்றால் நீங்கள் முஸ்லிம்கள் உங்களுடைய வழிபாடுகளை […]
Continue Reading