நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
‘’நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. வக்ஃப் சட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு […]
Continue Reading