FACT CHECK: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எ.வ.வேலு கூறினாரா?
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க-வைச் சேர்ந்த எ.வ.வேலு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகைப்படத்துடன் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “எ.வ.வேலு திருவண்ணாமலை கூட்டத்தில் ஆவேசம். ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு […]
Continue Reading