பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
‘’பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த வீடியோ பதிவில், ‘’ CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, நாம் எப்போதும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்,‘’ என்று ஒருவர் பேசுகிறார். […]
Continue Reading