கருணாநிதி சமாதி பற்றி புதிய தலைமுறை தவறான செய்தி வெளியிட்டதா?
‘‘கடற்கரை என்பது ரசிப்பதற்காகத்தான். கருணாநிதி போன்ற திருட்டு தாய்லிகளை புதைத்து சமாதி கட்டுவதற்கு அல்ல’’, என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கடற்கரை என்பது ரசிப்பதற்காகத்தான். கருணாநிதி போன்ற திருட்டு தாய்லிகளை புதைத்து சமாதி கட்டுவதற்கு அல்ல! இடிச்சி தள்ளுங்க, இல்லன்னா […]
Continue Reading
