பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

‘’ பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது #கோயில் கிடையாதுங்க! #பனாரஸ்  #மெட்ரோ நிலையம்🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட படத்தை கூகுள் உதவியுடன் நாம் […]

Continue Reading

FACT CHECK: பைசா நகர சாய்ந்த கோபுரத்தை விட உயரமான சாய்ந்த கோபுரம் காசியில் உள்ளதா?

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட உயரமான, 9 டிகிரி சாய்ந்த கோபுரம் காசி ரத்னேஸ்வர் கோவிலில் உள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாய்ந்த நிலையில் இருக்கும் கோபுரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். […]

Continue Reading