FACT CHECK: காவல் துறையில் பணியாற்றும் தாய் – மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா?
காவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்” என்று […]
Continue Reading