கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் நாணயம் என்று பரவும் வதந்தி!

‘’ கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் பார்வதி நாணயம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’500 வருடம் பழமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் – பார்வதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது… இஸ்ட் இந்தியா கம்பெனியால் 1616ம் ஆண்டு வெளியானது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை […]

Continue Reading

FACT CHECK: கிழக்கிந்திய கம்பெனி 1612ல் ஐயப்பன் நாணயத்தை வெளியிட்டதா?

கிழக்கிந்திய கம்பெனி 1612ம் ஆண்டிலேயே ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஐயப்பன் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் இருபக்கங்கள் பகிரப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு அந்த நாணயத்தை வெளியிட்டதாக அதில் உள்ளது. அதனுடன் “400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 […]

Continue Reading