குஜராத் மாடல்: சாலையில் விழுந்த பெண் என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்த வீடியோவை குஜராத் மாடல் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com  சாலையில் சிறிது தேங்கியிருந்த தண்ணீர் அருகே பெண் ஒருவர் நடந்து வருகிறார். திடீரென்று அந்த இடமே அப்படியே கீழே இறங்கி, அதில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த பெண்மணி விழும் வீடியோ ஃபேஸ்புக், […]

Continue Reading

‘குஜராத் மாநில கழிவறைகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?   

‘‘குஜராத் மாநில கழிவறைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பாதுகாப்பான உரசிக் கொள்ளாத சரியான இடைவெளியில் , சிறந்த பொறியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட #குஜராத்_மாநில கழிவறைகள்… #Digital_India_Kujarat,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மக்களவைத் […]

Continue Reading

தொட்டிலில் நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதா?

குஜராத்தின் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் வளர்ச்சி என்று நோயாளியைத் தொட்டிலில் கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நோயாளியை தொட்டிலில் சுமந்து செல்லும் வீடியோ மற்றும் வானதி ஶ்ரீனிவாசன் தொடர்பான நியூஸ் கார்டை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை 2022 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என […]

Continue Reading

அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு வந்த போது, குடிசைப்பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலை நடைபாதை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “17 ஸ்டேட்டை ஆளறோம்… யாராவது வந்தா துணியைப் போட்டு மூடறோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை இ. […]

Continue Reading