மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

FACT CHECK: கும்பமேளா பற்றி உண்மை பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக் கொலையா?

கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனுடன் வீடியோ ஒன்றும் உள்ளது. பிரக்யா லைவ் என்று அதில் ட்விட்டர் ஐடி இருந்தது. கும்பமேளா காட்சிகள் வருகிறது. கும்பமேளாவில் லட்சக் கணக்காணோர் ஒன்று சேர அனுமதி […]

Continue Reading

FACT CHECK: மாஸ்க் அணியாமல் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் 2021 கும்பமேளாவில் நீராடிய படமா இது?

உள்துறை அமைச்சர் அமித்ஷா மாஸ்க் அணியாமல் கும்பமேளாவில் நீராடிய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆற்றில் நீராடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸ்க் போடாமல் சாப்பிட்ட பெண்ணுக்கு 200₹ அபாராதம் போட்ட ஆபீசர கூப்பிடுங்கய்யா ….!!! இங்க பத்து பதினைஞ்சு […]

Continue Reading

FACT CHECK: ஹரித்வார் கும்பமேளா என்று பகிரப்படும் பழைய படங்கள்!

கொரோனா காலத்தில் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கூடிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஹரித்வார் கும்பமேளா 2021ல் கூடிய கூட்டம் என்று சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. Senthilkumar Ksp Senthilkumar Ksp என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த கும்பமேளா கும்பல் தான் இனி இந்தியா […]

Continue Reading