‘குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’ என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தாரா?

‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  one india tamil லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை – முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை. அவரது கருத்து மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது […]

Continue Reading

பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினாரா?

‘’ பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு’’ என்று என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக […]

Continue Reading

FACT CHECK: சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டும் மருத்துவராக சட்டம் இயற்ற வேண்டும்!- ஆடிட்டர் குருமூர்த்தி பெயரில் போலிச் செய்தி

மருத்துவக் கல்லூரிகளில் ஒ.பி.சி-க்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தை பா.ஜ.க அரசு இயற்ற வேண்டும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்துடன் நாரதர் மீடியா […]

Continue Reading

FACT CHECK: “சாக்கடை நீர் சென்னை வந்தது” என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாக பரவும் போலிச் செய்தி!

சாக்கடை நீர் சென்னை வந்தது என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive லோட்டஸ் நியூஸ் என்ற ஊடகத்தின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்தின் கீழ் “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது – ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை […]

Continue Reading

FACT CHECK: சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறினாரா?- போலி நியூஸ் கார்டு!

தி.மு.க-வை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை வீழ்த்த நான் சசிகலா காலில் விழத் தயார்! – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்” என்று இருந்தது. இந்த பதிவை தி […]

Continue Reading

FactCheck: பிராமணர் – பள்ளர் திருமண உறவு தேவை என்று குருமூர்த்தி கூறினாரா?

‘’பார்ப்பனர்களும், தேவேந்திர குலத்தவரும் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும்,’’ என்று அரசியல் விமர்சகர் குருமூர்த்தி பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜனவரி 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், குருமூர்த்தியின் புகைப்படம் பகிர்ந்து, ‘’பிராமணர் – பள்ளர் திருமண உறவு வேண்டும்: குருமூர்த்தி வேண்டுகோள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading