நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? 

‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். […]

Continue Reading

ஆந்திராவில் ரவுடியிசம் செய்த சங்கி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆந்திராவில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவரை ஆந்திர போலீசார் அடித்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive இளைஞர் ஒருவர் கடைகளைத் தாக்கி வன்முறையில் ஈடுபடுகிறார். அவரை பலரும் சேர்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பதிவில், “ஆந்திராவில் ரவுடிசம் செய்த சங்கியை வெளுத்து வாங்கிய போலீஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Kavitha @imkavitha_ […]

Continue Reading