விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘‘விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நம்ப #ThalapathyVijay அவர்களை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்களின் காணொளி 🔥🔥🔥🔥🔥#ᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏᴠɪᴊᴀʏ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link 1 […]
Continue Reading
