மலிங்கா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சின்மயி கூறினாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive சின்மயி, இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வெளியிட்ட செய்தியின் தலைப்பு மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து threads-ல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் பற்றி சின்மயி கூறியது என்ன?

‘’பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் என்னை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்,’’ என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் பலர் இந்த செய்தியை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாடகி சின்மயி, சர்ச்சைக்குரிய […]

Continue Reading