சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா?
‘’சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர்,’’ என்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ராகுல் காந்தி பகிர்ந்த ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரை ஒரு நல்ல திறமையான […]
Continue Reading