இந்தி ஆதிக்கம்: திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன் என்று செந்தில் குமார் அறிவித்தாரா?
‘’இந்தி ஆதிக்கம் காரணமாக, திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன்,’’ என்று செந்தில் குமார் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர்கள் […]
Continue Reading