‘மெலிசா’ சூறாவளியின் மையப் பகுதி என்று பரவும் வீடியோ இதுவா?

‘’மெலிசா சூறாவளியின் மையப் பகுதி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மேற்கிந்திய தீவுகள் ஜமைக்கா நாட்டுக்கு அருகே நிலைகொண்டு உள்ள ‘மெலிசா’ என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்த அமெரிக்க விமானப்படை வீரர்கள்! மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுழலும் […]

Continue Reading

“ஜமைக்காவில் மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்பு” என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜமைக்கா நாட்டில் மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புயல் பாதிப்பு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “4-5ம் நிலை புயலான மெலிசா ஜமைக்காவை இன்று தாக்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மெல்லிசா புயல் ஜமைக்கா  நாட்டில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல் என்று […]

Continue Reading