‘கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்,’ என்று ஜெய்சங்கர் கூறினாரா?
கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று […]
Continue Reading