காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்தாரா ஜோதிகா?

‘’காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்த ஜோதிகா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவின் தலைப்பில் ‘’பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டிய போது…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஜோதிகா கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்; அவருடன் ஆண் ஒருவர் மேலாடையின்றி நிற்கிறார். இருவரது […]

Continue Reading

FactCheck: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கிய புதிய வீடு இதுவா?

‘‘நடிகர் சூர்யா மும்பையில் வாங்கிய புதிய வீடு,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சூர்யா நிற்கும் இடத்தின் பின்னே சுவரில் எழுதியுள்ளது என்ன […]

Continue Reading

FactCheck: நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

‘’சமீபத்தில் வந்த பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  உண்மை அறிவோம்: நடிகர் சூர்யா முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக, நீண்ட நாளாகவே சமூக வலைதளங்களில் வதந்தி பகிரப்பட்டு வருவது வழக்கம். Fact Crescendo Tamil Link 1  Fact Crescendo Tamil Link […]

Continue Reading

FACT CHECK: தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று ஜோதிகா கேள்வி எழுப்பினாரா?

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று கேட்ட ஜோதிகா, சென்னையில் ரூ.2500 கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வாய் திறக்காதது ஏன் என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ஜோதிகா அப்படி பேசினாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிகா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு செலவு எதற்கு? =ஜோதிகா. சென்னையில் ரூ.2,500 […]

Continue Reading

ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் வதந்தி

‘’ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும் வகையில், ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.  KumudamOnline […]

Continue Reading