சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?
ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய […]
Continue Reading