பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எதுக்கு நாங்க சூசைட்… கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல” என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது […]

Continue Reading

FactCheck: சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா?- நாரதர் மீடியா மறுப்பு…

‘’சசிகலாவின் ஜாதியினர் குற்றப் பரம்பரை. அவர்களது ரத்தத்திலேயே குற்றச் செயல்கள் ஊறியுள்ளது – சி.வி.சண்முகம்,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 8 பிப்ரவரி 2021 அன்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை […]

Continue Reading

டிடிவி தினகரன் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’கட்சியில் இருந்து விலக விரும்புவோர் விலகலாம்,’’ என்று டிடிவி தினகரன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 23, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், டிடிவி தினகரன் பற்றி ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்டதாகக் கூறி, ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’என்னால் உங்களுக்கு எந்த ஆதாயம் இல்லை என்று கருதினால் அஇஅதிமுகவில் […]

Continue Reading