அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிமுகவில் ஒருத்தன் உயிரோட இருக்க மாட்டிங்க. அருவாவோடு விஜய் ரசிகர்கள்.. விஜய் மாநாடு போடும் முன் மண்ணள்ளி போடும் அணில்கள். விஜய் அரசியல் வாழ்க்கை சோலிய முடிக்க போகும் தம்பிகள்,’’ என்று […]

Continue Reading

‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா… அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் […]

Continue Reading