FactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா?
‘’தமிழன் பிரசன்னாவின் மனைவி கொலையா? தற்கொலையா?,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் டிவியின் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நியூஸ்7 தமிழ் டிவி இவ்வாறு செய்தி வெளியிட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இந்த நியூஸ் கார்டு பலராலும் பகிரப்படுவதைக் கண்டோம். […]
Continue Reading