ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரசீக பாலம்’ இதுவா?

‘’ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள பாரசீக பாலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #பாரசீகபாலம்  ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள “பாரசீக பாலம் என்று அழைக்கப்படும் பாலம்  மனதைக் கவரக்கூடிய கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான ஈரான் மாலின் […]

Continue Reading