ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628 வழங்க மத்திய அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் வதந்தி!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உதவ மத்திய அரசு ரூ.30,628 வழங்க உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர், இணையதளம் ஒன்றின் லிங்க்கை நமக்கு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்க்கும் போது, பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628ஐ மத்திய நிதியமைச்சகம் வழங்க உள்ளது என்று […]

Continue Reading

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்  உங்கள் சொந்த விருப்பத்தின் […]

Continue Reading