‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?
‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது. தந்தி டிவி […]
Continue Reading