விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர் என்ற தகவல் உண்மையா? 

‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே அந்த சிலையை  நிறுவிய பஞ்சாப் மாநில நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியில், ‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்டத்தை எதிர்த்து மோடி உருவ பொம்மை மீது தாக்குதலா?

விவசாயிகள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் பிரதமர் மோடி உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார்ப்பரேட் அடிமை மோடிக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடும் கோபம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை Muji Ijum என்ற ஐடி நபர் 2020 […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காந்தி தேசமே காவல் இல்லையா. BJPஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா!! பெண் காவலருக்கே பாதுகாப்பின்மை இல்லா தேசமா இந்தியா!! பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் […]

Continue Reading